« Index | Home | பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... » | பதவி படுத்தும் பாடு... » | யாருக்கும் வெட்கமில்லை » | சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... » | சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு! » | இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே » | தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ... » | ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா... » | தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும் » | ராசாவுக்கு போஸ்ட்டரு ! » 

08 July 2005 

ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும்!

நான் நேத்திக்கி, ஒரு சுட்ட பதிவு போட்டேங்க. ஒடனே இன்னிக்கு என்னடான்னா, நம்ம அப்துல் கலாம், இந்த மேட்டரப்பத்தி பேசியிருக்காருன்னு சன் டி.வி.லயும், thatstamil.com லயும் சொல்றாங்க.

இதுல இருந்து எனக்கு என்ன தெரியுதுன்னா,
எனக்கும், அப்துல் கலாமுக்கும் ஒரே மாதிரி சிந்தனை ஓடுது போல.! இல்லாட்டி, அவரும் ஜோதிடபூமி படிச்சிருக்கலாம்.!!!

அப்டி அப்துல்கலாம் என்ன சொன்னாருன்னு கேக்றீங்களா, இதத் தாங்க சொன்னாரு:

"இளைஞர்களிடம் இப்போது முக்கியமாக இருப்பது பிரச்சினை. பிரச்சினை இல்லாதவர்கள் உலகில் கிடையாது. பிரச்சினைகளை முறியடிக்கும் போது தான் வாழ்க்கையில் வெற்றி கிடைக்கும்''. (ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள்.)"

நானும் அதத்தாங்க பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... அப்டீன்னு போட்டேன்!.

இப்ப சொல்லுங்க, என்னோட சிந்தன எப்டி?!?!?!

ஆமா, நீங்களும், அவரும் ஒரே நேரத்தில Washroom கூட போயிருப்பீங்க.... இதுக்கு ஏதோ பழமொளி ஒன்டு இருக்கே....

இது என்ட பிரச்சனை பாத்தீங்களோ? அட நானும் ஒரு இளைஞ்ஞன் தானே.... cool!


இன்னாபா மிஸ்டர் GUARD,

நீங்க washroom போயி,
பழமொளி ஒடச்சு,
cool குடிச்ச,
இளைஞ்ஞனா?

ஒன்னுமே புரியலியே !!!!!!!

Thanks for visiting & commenting here.
*************
ஞானபீடம். {<<== Please DO NOT click here ;-)
*************


ஏனுங்க, உங்க அலும்புக்கு அளவே இல்லையா?


கோபி,
ஒமக்கு பொறாமைய்யா!
நானும் அப்துல்கலாம் ரேஞ்சுக்குப் போயிடுவனோ அப்டீன்னு ஒமக்கு உள்ளுக்குள்ள பத்திக்கிட்டு எரியுதுய்யா; அதான்யா இப்டி கேக்குறீரு! இந்த தமிழங்களே இப்டிதாம்பா; ஒருத்தன் கால இன்னோருத்தன் வாருறது; அப்புறம் எப்டிபா தமிழனுங்க முன்னேறுறது?
*******
இந்த அலும்பு போதுமா! இன்னுங் கொஞ்சம் வேணுமா!! ;-)

ஞானபீடம். {<<= இங்கே, வா ராசா, வந்து பாரு!!!}


:-D.. ayyaa pinreengale..


வாங்க தல, வணக்கம்.

Just இப்பதா இந்த கோபிக்கு reply பண்ணிட்டு அங்கன 'வா ராசா' அப்டீன்னு எழுதுறேன்; நீங்க வந்துட்டீங்க!

இதுலேர்ந்து இன்னோன்னு தெரியுது தல, நீங்களும் ஒரு 'ஆபத்பாந்தவன்' தல; பேரச்சொன்னோன்ன வந்துட்டீங்களே!!

- ஞானபீடம். said to ராசா (raasaa).


//ஒமக்கு பொறாமைய்யா!
நானும் அப்துல்கலாம் ரேஞ்சுக்குப் போயிடுவனோ அப்டீன்னு ஒமக்கு உள்ளுக்குள்ள பத்திக்கிட்டு எரியுதுய்யா;//

அட அது அப்படி இல்லப்பு, அப்துல்கலாம் ரேஞ்சுக்குப் போன ஞானபீடம் அத விட மேல போய் நம்ம ரேஞ்சுக்கு வந்துருவாரோன்னு ஒரு பயம் தான் :-P


//...ஞானபீடம் அத விட மேல போய் நம்ம ரேஞ்சுக்கு வந்துருவாரோன்னு ஒரு பயம் தான் //

பாத்துய்யா, ரொம்ப ஒசரத்துல இருக்கிற (அப்டி நெனப்பு!)
கீழ உழுந்தாக்க அடி பலமா உழும் ஆமா.

அது சரி, நீரு எப்பய்யா கீழ உழுவீரு, அந்த எடம் காலியாவும்! ;-)

- ஞானபீடம்.


//அது சரி, நீரு எப்பய்யா கீழ உழுவீரு, அந்த எடம் காலியாவும்! ;-)//

:-)). சிரிச்சி சிரிச்சி வயிரு புன்னாவுதுங்கோவ்!!


முகமூடி இப்பொழுது மெல்லும் பழமொழி :- உயர உயர பறந்தாலும் ஊர்குருவி முகமூடியாகுமா ?? கான முகமூடியாட கண்டிருந்த ஞானபீடம் தானும் அதுவாக....

முகமூடி -- வராத விருந்தாளியா போறத விட மதிப்போட நீஙக வர வேண்டிய இடம்


to Mugamoodi
எல்லா பழமொழியும் உம்ம வாயில கெடந்து நல்லா அரபடுதுய்யா; பாவம் விட்டுருமய்யா, பழமொழிலாம் பாவம், படுத்தாதீரும்.

- ஞானபீடம்.


ellArukkumE, pothuvA, "ravusu" romba athikamAyiduththu :)

athuvum, njanapItaththiRku kEkkavE vENAm !!!!!!!!!!!!


//எல்லாருக்குமே, பொதுவா, "ரவுசு" ரொம்ப அதிகமாயிடுத்து :)
அதுவும், ஞனபீடத்திற்கு கேக்கவே வேணாம் !!!!!!!!!!!!//
- Bala (converted from roman catholic !)

கேட்டாலும் குடுக்கறதுக்கு ஸ்டாக் இல்ல;

இதெல்லாம் தானாஆ..ஆ..ஆ.. வர்றது !!!

- ஞானபீடம்.


toooo much!


Post a comment Home Index

Links to this post

Create a Link