« Index | Home | யாருக்கும் வெட்கமில்லை » | சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... » | சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு! » | இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே » | தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ... » | ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா... » | தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும் » | ராசாவுக்கு போஸ்ட்டரு ! » | குரு... சிஷ்யா... » | வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள் » 

06 July 2005 

பதவி படுத்தும் பாடு...

அரசியலில்,
கொள்கை என்பது எங்கள் வேட்டி,
பதவியோ தோளில் போடும் துண்டு;

பதவியெனும் துண்டுக்காக,
கொள்கை எனும் வேட்டியை,
காற்றில் பறக்கவிட்டு விடுவோமா என்றால்....

வேட்டி பறந்தாலும்,
துண்டை கட்டியாவது
மானம் காப்போம்!
எங்களுக்கு துண்டு போதும்!
வேட்டியாவது, மண்ணாவது!!

caution:
- இது ஒரு ஜோக் மட்டுமே!
எந்த ஒரு கட்சியின் கொள்கையிலும்
தலையையோ, மூக்கையோ
நுழைப்பதாகாது!... ஆகாது... ஆகாது!!


Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

Image hosted by Photobucket.com

என்னமோ சொல்ல வரீங்கன்னு மட்டும் குத்து மதிப்பா தெரியுது. மானாவாரியா படத்தைப் போட்டு கலக்கிப்புட்டீங்களே

;-)


ஒரு முடிவோடதான் இருக்கீங்க போல. நடக்கட்டும்..நடக்கட்டும்... யாரோ வர்ர மாதிரி இருக்கு, DUCK.
-டண்டணக்கா.


சூ.. சூ... சூப்பரப்பு... + ஒட்ட பல தடவ குத்த கை பரபரங்குது... இப்பன்னு பாத்து நம்மள கள்ள ஓட்டு போட உடமாட்டேய்ங்கிறாங்களே...

//caution : // இப்படியெல்லாம் எழுதுனா நாங்க உட்ருவோமா...

பின்குறிப்பு, டிஸ்க்ளெய்மர் (அதாவது அந்த பதிவுகுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்ல, இந்த பதிவுக்கும் அதுக்கும் கல்யாணம் ஆகிடுச்சி அப்படின்னு எல்லாம்) எதுவும் இல்லையா....


விளம்பரம் செய்ய மறந்திட்டேன்... ஹிஹி...

*** விளம்பரம் ***

பதிவுகளுக்கெல்லாம் முன்னோடி :: முகமூடி { நீங்கள் காலமெல்லாம் தேடி அலைந்த லிங்க் கைக்கெட்டும் தூரத்தில்}


தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1..... மாயவரத்தான் வலைப்பூக்கள். வருகை தர தவறாதீர்..! 'அன்புமணியின் குடும்ப நலன்' குறித்த அரசியல் அலசலுடன்.. இப்போது பரபரப்பான பார்வையில்... உங்கள் 'மாயவரத்தான்' வலைப்பூ!

அயிரம் ஆனாலும் மாயவரத்தான் வலைப்பூ ஆகாதுப்பா.!

(ஹும்.. பூக்கடைக்கும் இப்போ விளம்பரம் தேவைப்படுது!)


எங்க ஆளுங்களோட படமெல்லாம் 'சூப்பர்'!!!

இன்னும் படம் காமிங்கப்பு!!!!

கப்பு
daughter of துளசி


பூனைக்கு புத்தி மட்டுங்கறது சரியாத்தான் இருக்கு!

போன பதிவுக்குண்டான பின்னூட்டத்தை இங்கெ போட்டுட்டேன்.

மாப்பு கேக்கற கப்பு
daughter of துளசி


வருகை தந்திருந்த மான்ய மகா ஜனங்களே!
எல்லோருக்கும் எமது நன்றியை நவில்கிறேன்!!!


எழுத விட்டுப்போன விசயம்:
எனது இந்த பதிவிற்கும்,

குழலியின்
"நரி, சிறுத்தை மற்றும் சிங்கம்" என்ற பதிவிற்கோ,
(http://kuzhali.blogspot.com/2005/07/blog-post_03.html)

முகமூடியின்
"நாய், சிறுத்தை மற்றும் குரங்கு" என்ற பதிவிற்குமோ,
(http://mugamoodi.blogspot.com/2005/07/blog-post_03.html)

அல்லது,

எனது மற்றொரு பதிவான
"சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்..." என்ற பதிவிற்கோ
(http://njanapidam.blogspot.com/2005/07/blog-post_05.html)

எந்த சம்பந்தமும் கிடையாது.... கிடையாது.... கிடையாது...!!!

குறிப்பு:
நான் குறிப்பாக எதோ சொல்ல வந்ததாக,
யாரும் சொன்னால் நம்பாதீர்கள்;
நான் எதையும், யாரையும் குறிப்பிடவில்லை!!. ;-)


ஞானபீடம். {<<= வேண்டாம்... வேண்டவே வேண்டாம்; இங்கே CLICK செய்யவே வேண்டாம்!}


யோவ் ஞானபீடம் உன் அளும்புக்கு அளவே இல்லையா? நான் சிரிச்சதை பார்த்து என் பக்கத்து இருக்கை காரர் ஒரு மாதிரியா பார்க்கிறார், என்ன என்னனு கேட்டு படுத்தறார், இதை புரியவைக்கவும் முடியல அவருக்கு....

முகமூடி அடுத்து ஒரு பதிவு போடுங்க, நான் இன்னொன்னு போடுகின்றேன், ஞானபீடம் விளக்கப்படம் கொடுப்பார்...


வாருங்கள் வாருங்கள் சூடான அரசியல், ரசிகர் மன்ற, போங்கு, சுட்ட பதிவுகளுக்கு குழலி பக்கங்கள், பத்தாயிரம் குத்துகளைத்தாண்டி வெற்றி நடைபோடுகின்றது குழலி பக்கங்கள்,

50வது பதிவை நோக்கி குழலி பக்கங்கள்


சரிதானே ,
வேட்டியால என்ன பிரயோஜனம்??
துண்டுனா. தலப்பாவா கட்டலாம், இடுப்புல கட்டலாம், தோள்ல பொட்டுகலாம்..
குளிச்சாக்க துடச்சிக்கலாம்.. இன்னும் எவ்வளவோ !!
அதை விடாம புடிச்சிக்கறதுதானே புத்திசாலிதனம்?
போட்டோ கமெண்ட்ஸ் எல்லாம் சூப்பர் ஞான்ஸ்!
வீ எம்


மீண்டும்,
நன்றி குசும்பன்,
நன்றி டண்டணக்கா,
நன்றி முகமூடி,
நன்றி மாயவரத்தான்,
நன்றி துளசி,
நன்றி குழலி,
நன்றி வீ.எம்.
*************
வெளம்பரம் செய்றதுக்குனே செலபேரு,
இங்க comment போட வர்ராங்கய்யா;

இதுலேர்ந்து இன்னா தெர்துன்னா,
ஞானபீடம் blog-ல வந்து வெளம்பரம் போட்டாக்க
அவுங்க blog- ஹிட் ரேட்டு எகிறுது!
*************

- ஞானபீடம். <<= இங்கே, தொட்டால் பூ மலரும்...!


///- ????????. <<= இங்கே, தொட்டால் பூ மலரும்...! ///
ஞான்ஸ், அதெப்படி உங்க வலைப்பூக்குள்ளவே உங்களுக்கு விளம்பரம் ???? நல்லா இருக்கே !


அதெப்படி உங்க வலைப்பூக்குள்ளவே உங்களுக்கு விளம்பரம் ????// - வீ.எம்.

அந்த எடத்த clikc-னா, நம்ம கடையில என்னென்ன சரக்கெல்லாம் கெடக்கும்-னு வரும்! அதான்.
நம்ம கடையில நாமே ஒட்டியிருக்கிற ஒரு விவரப் பட்டியல் மாதிரி!!

ஞானபீடம். {<<== சரக்கு வெச்சிருக்கேன்... ம்... அடுக்கி வெச்சிருக்கேன்...! ம்...!!!}


Really super :) kusumbu jAsthi !!!

Pl. go and check my blog for answer to the psycho-analytical test !!!!!!!!!!!!


Thanks Bala,

I saw your blog again & commented.

- ஞானபீடம்.


Post a comment Home Index

Links to this post

Create a Link