« Index | Home | சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு! » | இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே » | தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ... » | ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா... » | தயிர் சாதமும், தந்தூரிச் சிக்கனும் » | ராசாவுக்கு போஸ்ட்டரு ! » | குரு... சிஷ்யா... » | வந்தார்கள்; தின்றார்கள்; சென்றார்கள் » | முள்ளு. » | அதோ அந்த பறவை போல » 

05 July 2005 

சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்...

திரைப்படப் பாடல்களை
ஒரு பதிவாக்கி, அதைக் கேட்பிக்கும்
திருப்பணியில் ஈடுபட்டிருக்கும்
சில/பல வலைப்பதிவர்களின்
ஜோதியில் இணைந்து
கலக்க வருகிறார்
உங்கள் அபிமான
ஞானபீடம்!

***************************
படம்: நெஞ்சத்தை கிள்ளாதே (1980)
Singers : SPB, SJ
Music : IR
========

பருவமே புதிய பாடல் பாடு
பருவமே புதிய பாடல் பாடு
இளமை பூந்தென்றல் ராகம்
இளமை பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு

பூந்தோட்டத்தில் ஹோ காதல் கண்ணம்மா
பூந்தோட்டத்தில் ஹோ காதல் கண்ணம்மா
சிரிக்கிறான் ஹோ ஓஹோ ரசிக்கிறான் ராஜன்
சிவக்கிறாள் ஹோ ஓஹோ துடிக்கிறாள் ராணி
தீபங்கள் போலாடும் பார்வை சேரும்
பருவமே புதிய பாடல் பாடு

தேனாடும் முல்லை நெஞ்சில் என்னவோ
அழைக்கிறான் ஹோ ஓஹோ நடிக்கிறான் தோழன்
அணைக்கிறான் ஹோ ஓஹோ தவிக்கிறாள் தோழி
காலங்கள் பொன்னாக மாறும் நேரம்
பருவமே புதிய பாடல் பாடு
இளமை பூந்தென்றல் ராகம்
பருவமே புதிய பாடல் பாடு

===========
இந்த பாடலை இங்கே Raaga-வில் சென்று கேட்கலாம்;
(நான் கேட்கவில்லை!)

*********************

Film : Nenjathai kiLLadhey (1980)
Singers : SPB, SJ
Music : IR
Song : paruvamey

Paruvamey pudhiya paadal paadu
Paruvamey pudhiya paadal paadu
iLamai poondhendral raagam
iLamai poondhendral raagam
Paruvamey pudhiya paadal paadu

Poondhotathil hoi kaadhal kaNNama
Poondhotathil hoi kaadhal kaNNama
Sirikiraai ho oho rasikiraan raajan
sivakiraaL ho oho thudikiraaL raani
DheepangaL poalaadum paarvai serum
Paruvamey pudhiya paadal paadu

Thenaadum mullai nenjil ennavoa
Azaikiraan ho oho nadikiraan thozhan
aNaikiraan ho oho thavikirraL thozhi
kaalangaL ponnaga maarum neram
Paruvamey pudhiya paadal paadu
iLamai poondhendral raagam
Paruvamey pudhiya paadal paadu

***************************
பெரிய மனசுக்காரி!

நாமார்க்கும் குடியல்லோம்;
நமனை அஞ்சோம்!


(ஐயோ, என் வுட்டுக்காரி வர்றா,
பாத்தாக்க என்னய பிச்சிருவா,
அப்புறமா எழுதுறேன்!!)

1. "சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்..."
- யார் அந்த சிறு முயல்!

2. படம்: நெஞ்சத்தைக் கிள்ளாதே!

3. சிநேகாவின் சின்னா போஸ்!!

இதுக்கெல்லாம் எதாச்சும் தொடர்பு இருக்குதான்னு என்னயக் கேக்காதீங்க! எனக்கு ஒன்னுமே தெரியாது!!

- ஞானபீடம். {நீங்கள் CLICK செய்ய வேண்டிய இடம் இது அல்ல!! ;-)


சிறுத்தை, சிங்கம் , முயல். நரி , நாய், குரங்கு , பச்சோந்தி ...இன்னுமே நீனும், நானும் தான் வலைப்பதிவுலே வரவேண்டிய மிருகங்களின் பாக்கி

சினேகாவுக்கு நன்றி.ஹி..ஹி..ஹி


சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... என்ற தலைப்பை பார்த்து வேக வேகமாக வந்தேன்.


//சினேகாவுக்கு நன்றி.ஹி..ஹி..ஹி // - ஜொள்ளு விட்டவர் lldasu.

ஆனாலும் சிநேகாவுக்கு ரொம்ப பெரிய மனசுங்க! ;-)

- ஞானபீடம்.
(இந்த பேருக்கும், நா செய்யிற காரியத்துக்கும்,
ச்சே.... இருந்தாலும்,
(மக்கள் சேவையே; மகேசன் சேவை!)


//சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... என்ற தலைப்பை பார்த்து வேக வேகமாக வந்தேன்.// - குழலி.

ஆங்.. அப்புறம், வந்து....

சினேகாவ பாக்காம போயிட்டீங்க, அதானே ;-)

வேணுமின்னா, இன்னோரு தபா வாங்கோ;

ஞானபீடம். {நீங்கள் CLICK செய்ய வேண்டிய இடம் இது அல்ல!! ;-)


ராகாவில் பலமுறை கேட்டதுதான் எனினும் ஞானபீடம் வீட்டு ஓட்டை ஸ்பீக்கர் வழியா எப்படி இருக்குன்னு கேக்கலாம்னு போனா, ஆரோ ஒரு பெண்மணி "உங்க சொந்த காரங்கல்லாம் இந்தியால இருக்காங்களா'ன்னு இங்கிலீஸ்ல கேக்குறாங்கோ... தமிள் தவிர வேற மொலி கேக்க கூடாது எங்க தலிவர் தார் மேல அடிச்சி சத்தியம் வாங்கிகரதுனால தவறான தகவலுக்காக ஞானபீடத்தை திட்டுகிறேன்..

சினேகா படத்தின் கீழ் 'சின்னா' என்று எழுதப்பட்டதன் உள்ளர்த்தம் என்ன... இது மாதிரி ஆபாச போஸ்டர்களை ஒட்டு முன் அதை தலைவர் வீட்டுக்கு அனுப்பி, படம் திரும்பி வந்தால்தான் தலைவர் அதை அப்ரூவ் செய்திருக்கிறார் என்று அர்த்தம், ஒட்டலாம் என்ற செய்தியை ப.ம.க தெரிவித்துக்கொள்கிறது

முகமூடி {நீங்கள் CLICK செய்ய வேண்டிய இடம் இது மட்டுமே!! ;-)


to Mugamoodi:

ஸ்பீக்கர்
போஸ்டர்களை
அப்ரூவ்
CLICK

மேலும் இங்கே
இப்போ சொல்லுய்யா, பல்டி அடிக்கிறது நானா, நீரா?

- ஞானபீடம். <<= Click-னா Click-கு, Click-காட்டி Go!


தலீவர் கையில சத்தியம் பண்ணது இறந்த காலம் (ஹம் செய்யும் பாடல்:: பழைய நெனப்புடா தாத்தாண்டி, பழைய நெனப்புடா... முதல் மரியாதையிருந்து)

இப்பத்தான் நானே தலீவர் ஆகிட்டேனே.. அதனால என்ன பாஷை வேணா பேசலாம்.. (தொண்டர்கள் மட்டும்தான் கொள்கைக்கு கட்டுப்படணும்)

முகமூடி <<= Click-கு.. Click-கு.. Click-காம Goவாதே!


Sooper Vilambara potti - between Mugamoodi & Gnana peetam!

SURESH <---- Click here to cure all your illnesses: antha rendaiyum clicki kashtappattavangalukku inge marunthu potappatum!


//சூப்பர் விளம்பர போட்டி....// - பெனாத்தியது சுரேஷ் !

வாங்க... சுரேஷ்.

நானே இந்த முகமூடி, குழலி மாதிரி ஆளுங்கள சமாளிச்சு புதுப்புது உத்தியெல்லாம் கண்டுபுடிச்சு வெளம்பரம் போட்டுக்கிட்டு இருக்கேன்; நீங்க வேற இடையில ஊடுபயிர் பண்ண வந்திருக்கீங்க; !!!
நல்லாருங்கப்பு. ;-)

ஒன்று மட்டும் சொல்கிறேன்!
ஆயிரம் கரங்கள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை!

- ஞானபீடம். {<<= வேண்டாமே... வேண்டவே வேண்டாமே; இங்கே CLICK செய்யவே வேண்டாமே!}


பத்தாயிரம் குத்துகளைத்தாண்டி வெற்றி நடை போடுகின்றது குழலி பக்கங்கள்

50வது பதிவை நோக்கி வெற்றி நடை போடுகின்றது குழலி பக்கங்கள்

சூடான அரசியல், நகைச்சுவை, போங்கு, சுட்ட பதிவுகளுக்கு குழலி பக்கங்கள்

தினமும் குழலி பக்கங்கள் வருபவர்களுக்கு பின்னூட்டங்கள் இலவசம் + வோட்டு போனஸ்...


Post a comment Home Index

Links to this post

Create a Link