« Index | Home | நான் ஒரு 'சைக்கோ' வா... » | பயங்கரத் தொடர் தாக்குதல்கள் » | ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும்! » | பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... » | பதவி படுத்தும் பாடு... » | யாருக்கும் வெட்கமில்லை » | சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... » | சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு! » | இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே » | தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ... » 

14 July 2005 

அ... சிங்கமொன்று புறப்பட்டதே... !

Lion hosted by Photobucket.com"தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனைப்போல
கிண்கிணி அணிந்த கால்களுடன்
பகைவர்கள் பலரைக் களத்தில் சந்திக்க
சென்று வா".

- முரசொலியில் கலைஞர் மு.க.


மதுரை வீரன் தானே
அவனை உசுப்பி வீட்டே வீணே
இனி விசிலு பறக்கும் தானே
என் பேராண்டி மதுரை வீரன் தானேஏ... சிங்கம் போல
ஏ... சிங்கம் போல நடந்து வரான் செல்ல பேராண்டி
அவனை சீண்டியவன் தாங்க மாட்டன் உதையில தாண்டி
ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏ சியான் சியான் சினுக்கு இவனை குத்தூருக்கு அனுப்பு

ஏ புளிய போல
ஏ புளிய போல புளிச்சவண்டா எங்க பேராண்டி
நீ ரசம் வெக்க வேணுமின்னா எடுத்துக்கடா டோய்...
ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா கசக்கி புழிஞ்சு போடு...

ஏ சூறாவளி
ஏ சூறவாளி காத்து போல சுழண்டு வறான்டி
அவனை சுத்தி நிற்கும் பசங்களெல்லாம் மிரண்டு போறாண்டி
ஏ தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
ஏக் கோவில்பட்டி முறுக்கு சும்மா குனிய வச்சு நொறுக்கு டா... டாய்

ஏ ஜல்லிகட்டு
ஏ ஜல்லிகட்டு காளை போல துள்ளி வறான்டி
உங்களை பனமரமா புடுங்கி இப்போ வீச போறாண்டி
ஏய் கும்தலக்கடி கும்மா அடி விட்டாம் பாரு யெம்மா


இந்தப் பாடலை அநேகமாக எல்லாரும் ஏற்கெனவே கேட்டிருப்பீர்கள் என்பதால், இப்போது அதை எங்கேயும் போய்க்
கேட்கவேண்டியதில்லை!

:-)


//ஏ புளிய போல
ஏ புளிய போல புளிச்சவண்டா எங்க பேராண்டி
நீ ரசம் வெக்க வேணுமின்னா எடுத்துக்கடா டோய்//...

இது என்ன உங்க சொந்த சரக்கு மாதிரி தெரியுது?., பாட்டுப் பாடுன பாட்டி கேட்டுறப் போறாங்க!. பேராண்டிய உசுப்பி விட வெறும் வார்த்தைகள் மட்டும் பத்தாது இப்ப., முந்தாநாள் அரசியல்ல அடி எடுத்து வச்சவுங்க எல்லாம் எப்பிடி வளர்ந்திருக்காங்க., சும்மா புறநானுறு., கலிங்கத்து பரணியவே எம்புட்டு நாளு கேக்குறது? அப்பிடின்னு பேராண்டிகளுக்கு ஆயாசம் வரவே வரதா பண்டியராசா? (இது எதுகை, மோனைக்காக).


:-) - பரணீ

;-)))

========

இது என்ன உங்க சொந்த சரக்கு மாதிரி தெரியுது?., பேராண்டிய உசுப்பி விட வெறும் வார்த்தைகள் மட்டும் பத்தாது இப்ப., - Apdipoodu

wait & see !
கொஞ்ச நேரத்துல ஒரு பேராண்டி வந்து.... ச்சும்மா கலக்கப் போறாரு பாருங்க! :-)


ஞானபீடம். <<== Total சரக்கு இங்கே


>>பேராண்டிகளுக்கு ஆயாசம் வரவே வரதா பண்டியராசா? (இது எதுகை, மோனைக்காக)

எதுகையா, மோனையா ;-)


ஆயாசம்...
பாயாசம்...


Bala,
இப்டி சொன்னாத்தானே Apdipodu சொல்ல வந்த 'அது'!

- ஞானபீடம்.


>>பேராண்டிகளுக்கு ஆயாசம் வரவே வரதா பண்டியராசா? - Apdipodu


பாண்டியராசா-வோட ஒரு கால ஒடச்சா அவரு ண்டியராசா!
-அப்டீங்கறாங்க Apdipodu.

- ஞானபீடம்.


ஒருவேள, குளிக்கவே மாட்டாரோ பாண்டியராசா,
அதான் Apdipodu பாண்டியராசாவ பண்டியராசா-ங்கறாங்க!

ம்... Apdipodu-க்கு சரித்திரத்தோட மறுபக்கம் தெரிஞ்சிருக்கு!!!

- ஞானபீடம்.


அய்யய்யோ... அது பேராண்டி...பாண்டியரசாதான்!., எப்பத்தான் பிழையில்லாம ஒரு பின்னூட்டமாவது தரப் போறேனோ?., பேராண்டிகளோட ஆயாசத்தைதான் சொன்னேன்., தலைவர எங்கையும் தாக்குல...நான் தாக்குவேனா?... தலைவருக்கு அது தெரியும்... ஞானபீடம் இப்படி ..ஒரு கால வச்சு என்னைய புலம்ப வச்சிட்டிங்களே?.


expecting whom Jnanapitam?

While you are waiting, feel free to browse: Penathalgal - the complete blog with all you can do without!


அய்யா.. பெனாத்துரவகளே...
நாங்க ஒங்க லின்க்-க ஹைஜாக் பண்ணிட்டோம்ல

இப்பபோயி எங்க blog-ல ஒங்க விளம்பர link-அ click பண்ணுங்க பாப்போம், அது எங்க போவுதுன்னு அப்ப தெரியும்!


- ஞானபீடம்.


இது நானே பண்ண ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா அல்லது நீங்கல் பண்ண ஹைஜாக்கா?

பினாத்தல்கள்

பினாத்தல்கள்

பினாத்தல்கள்


//இது நானே பண்ண ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா அல்லது நீங்கல் பண்ண ஹைஜாக்கா?//

இது ப்ளாக்கர் பண்ணின தொழில்நுட்பக் கோளாறுன்னு நெனக்கிறேன் (உங்க சுட்டியில ஒரு http:// ஐ விட்டுட்டீங்க)

ப்ருந்தாவனம் - விளம்பரமில்லிங்க. ச்சும்மா ஒரு சோதனை


gopi,

the problem is not http:\\

i have typed blogsopt instead of blogspot - thats all..


அசிங்கமொன்று புறப்பட்டதே.... எவாசித்துவிட்டதால் இந்த பின்னூட்டம்!!!!!


அ..உ..எ... நன்றிங்க.. NoNo. :-))


Post a comment Home Index

Links to this post

Create a Link