« Index | Home | பயங்கரத் தொடர் தாக்குதல்கள் » | ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும்! » | பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... » | பதவி படுத்தும் பாடு... » | யாருக்கும் வெட்கமில்லை » | சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... » | சும்மா அலேக்கா பறக்குது பாரு காரு! » | இதற்காகத் தானே ஆசைப்பட்டாய்... மனமே » | தமிழ்நாட்டைச் சுற்றி வருவோமா ... » | ஆசை நூறு வகை... வாழ்வில் நூறு சுவை வா... » 

11 July 2005 

நான் ஒரு 'சைக்கோ' வா...

பெண்களைக் கண்டாலே பிடிக்காது;
அவ்வளவு வெறுப்பு பெண்கள்மீது;
பெண்களை மானம் அழித்து, சித்ரவதை செய்து கொல்வதை....
...... ..... ..... ..... ...... .....
...... ..... ..... ..... ...... .....
..... சிகப்பு ரோஜாக்கள்
...... ..... ..... ..... ...... .....

film - சிகப்பு ரோஜாக்கள் (1978)
stars - Kamal Hassan, Sri Devi, Goundamani, Bagayaraj
singer - kamal , sj
music - IR
director - bharathi raja
song - நினைவோ... ஒரு பறவை...
.

இந்த பாடலை இங்கே சென்று கேட்கலாம்.


நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

ரோஜாக்களில் பன்னீர்த்துளி வழிகின்றதேன், அது என்ன தேன்
அதுவல்லவோ பருகாத தேன், அதை இன்னும் நீ பருகாததேன்
அதற்காகத்தான் அலை பாய்கிறேன்
வந்தேன், தர வந்தேன்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை

பனிக்காலத்தில் நான் வாடினால், உன் பார்வை தான் என் போர்வையொ
அணைக்காமல் நான் குளிர்காய்கிறேன், அதற்காகத்தான் மடி சாய்கிறேன்
மடி என்ன உன் மணி ஊஞ்சலோ
நீ தான், இனி நான் தான்

நினைவோ ஒரு பறவை
விரிக்கும் அதன் சிறகை
பறக்கும் அது கலக்கும் தன் உறவை
==== ==== =====
==== ==== =====
singers : MV,S.Janaki
music : IR
மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

ஆடி கண்ணே… அழகு பெண்ண...
காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே...

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது
என் மன்னா… அழகு கண்ணா...
காதல் ராஜாங்கப் பறவை
தேடும் ஆனந்த உறவை
சொர்க்கம் என் கையிலே...

இந்த மங்கை இவள் இன்ப கங்கை
என்தன் மன்னன் எனை சேர்க்கும் கடல்
இந்தக்கடல் பல கங்கை நதி வந்து
சொந்தம் கொண்டாடும் இடம்
என் உடல் உனக்கென்றும் சமர்ப்பணம்
னனனன
அடி என்னடி உனக்கிந்த அவசரம்
னனனாஆ னனனாஆ

இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு மின்னல் வந்தது

தோட்டத்திலே பல பூக்கள் உண்டு
நீதானே என் சிகப்பு ரோஜா...
என்றும் என்றும் என்னை உன்னுடனே
நான் தந்தேன் என் ஆசை ராஜா
மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்...
னனனன...
இனி தடை என்ன அருகினில் இருக்கிறேன்...
னனனனனனனனாஆஅ


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com


Image hosted by Photobucket.com

...ஒரு சைக்கோவைப் போல சிந்தித்தவர்கள் !! ஆபத்தானவர்கள் !!! இனிமேல், அவர்களிடம் (ஞானபீடம்...) நான் எச்சரிக்கையாக இருப்பேன் ;-) ஆண்டவனுக்கு நன்றி !!! --- பாலா (என்றென்றூம் அன்புடன்!) சொன்னது!

- ஞானபீடம். {பயப்டாம இங்க வாங்க... }


முகமூடி இப்பொழுது பாடி (பேசி) பழகும் பாடல் (கதை-வசனம்) :: தலைப்புல இருக்கற கேள்விக்கு பதில் சொல்லனும்னு... இந்த மனசு துடிக்கிது... ஆனா 'இல்லை'ன்னு பொய் சொல்லி.. அந்த பொய் உன்னையும் தாக்கிடுமோன்னு நெனச்சாத்தான்.. எனக்கு ஜாலியா இருக்கு... ஞானபீடம்... ஞானபீடம்...

முகமூடி - சைக்கோவுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்கள் விரும்பி படிக்கும் பதிவு


சைக்கோ-வுக்கு உண்டு வைத்தியம்
குணா-வுக்கு உண்டு பைத்தியம்!!!
**********

ஏய்... உன்னைத்தானே...!
ஹேய்.... உன்னைத்தானே...
தகிடதோம் தகிட தகித்தோம்...
திகிடதோம் தகிட தகித்தோம்...

புரியாமல் போட்டி போடும்.. முகமூ..டியாரே
சிங்கத்தை வெல்வதென்ன எளிதா... எளிதா...
எட்டுத்திக்கும் முரசு கொட்டும்
வெற்றித் திலகம் நா..ன்......
ஹேய்.... உன்னைத்தானே...!!!!! :-)


//நான் ஒரு 'சைக்கோ' வா...
//

YES, YES, YES ;-)))))))

iraNdumE enakkup pidiththa pAtalkaL thAn !!!


//இரண்டுமே எனக்குப் பிடித்த பாடல்கள் தான் !!! //- Bala (converted from roman catholic!)

அப்படீன்னா... 'சைக்கோ' நான் மட்டுமல்ல! ;-)

//YES, YES, YES //
ஒங்க வூட்டாண்ட கபாலி..ச்சே டவாலி யாராச்சும் இருக்காங்களா! :-))

ஞானபீடம். {எனக்குப் பிடித்த பாடல்... அது உனக்கும் பிடிக்குமே...}


//அப்படீன்னா... 'சைக்கோ' நான் மட்டுமல்ல! ;-)
//


யப்பா, ஞான்ஸ், ஆள வுடுங்க ! உங்களோட என்னால மல்லு கட்ட முடியாது, சாமீயோவ் :))))))


நீயும் சைக்கோ
நானும் சைக்கொ
நினைச்சுப் பார்த்தால் எல்லோரும் சைக்கோ


to Bala
//...யப்பா, ஞான்ஸ், ஆள வுடுங்க ..//- Bala ( what to say now ;-)

சரி, சரி... வுட்டுற்றேன்..
நா என்ன புடிச்சிக்கிறதுக்கு, 'விடாது கருப்பா'?!!?!?!
*************

to Wichita
//நீயும்... நானும்... எல்லோரும் சைக்கோ//

நா இன்னும் சைக்கோ-வான்னு confirm ஆகல...!
நீங்க வாக்குமூலமே தர்றீங்க!!! ;-)
எதுக்கும் எச்சரிக்கையாவே இருக்கேன்!!!

*************
ஞானபீடம். <<== இது தொட்டாச்சிணுங்கி... தொட்டுத்தான் பாருங்களேன்! ;-)
*************


Post a comment Home Index

Links to this post

Create a Link