« Index | Home | ஒரு பதிவும் பின்னூட்டமும்... » | இது மிஷின் யுகம் » | அ... சிங்கமொன்று புறப்பட்டதே... ! » | நான் ஒரு 'சைக்கோ' வா... » | பயங்கரத் தொடர் தாக்குதல்கள் » | ஞானும், அப்துல்கலாமும் பின்னே ஜோதிடபூமியும்! » | பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வும்... » | பதவி படுத்தும் பாடு... » | யாருக்கும் வெட்கமில்லை » | சிங்கத்தைப் பார்த்து சிறு முயலும்... » 

21 July 2005 

மாயவரத்தானுக்கு ஒரு எச்சரிக்கை!

மன்றத்தில்...

மாயவரத்தானுக்கு...

எச்சரிக்கை!


Original Link hereImage hosted by Photobucket.com

Bigger Picture here!

மாயாவரத்தானோடு ஒத்துக்கொள்ள எனக்குப் பல விடயங்கள் இல்லை. ஆனால், இது மெய்யாகவே மாயாவரத்தான் இட்டதா என்பது முதலிலே நிச்சயப்படுத்தப்படவேண்டுமல்லவா? எனக்கென்னவோ என்னதான் ரஜனி விசிறியாக இருந்தாலுங்கூட, மாயாவரத்தான் மன்றத்திலே போய்ப் போட்டிருக்கக்கூடுமெனத் தோன்றவில்லை


இதுக்கு ஒரு பதிவு வேற!


அடடா, நீர் முந்திவிட்டீரா?


தமிழில் நம்பர் வலைப்பூவாக ஒரு வருடத்திற்குள்ளாகவே ஆகி விட்டதைப் பொறுக்க முடியாத எதி(ரி)ர்க்கட்சியினரின் இது போன்ற பதிவுகளின் மூலம் நம்பர் 1 இடத்தை எட்டிப்பிடிக்க மட்டுமல்ல.. எண்ணிப் பார்க்கவும் முடியாது என்று இதன் மூலம் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். (அந்த மன்றம் விவகாரம்.. அரசியல்ல இதெல்லாம் சாதரணப்பா.. ஆனாலும் பெயரிலிக்கு இத்தனை நம்பிக்கையா நம்ம பேரிலே?!)


மாயவரத்தான் அனானிமஸ் தடை செய்யப்பட்ட பதிவுகளில் அவரது பிளாக்கர் கணக்கை பயன்படுத்தி கீழ்கண்டவாறு இட்டுள்ளார்.

//வெற்றிகரமான 100வது நாள்... சூப்பர் ஸ்டாரின் படம் நூறு நாட்கள் ஓடுவது எல்லாம் ஜுஜுபி... சந்திரமுகியின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?... நீங்கள் தான்.. நீங்களே தான்.. ரொம்ப தேங்க்ஸ்..!! உங்களின் நல் ஆதரவுக்கு! (எதிர்ப்போ, ஆதரவோ எதுவாக இருந்தாலும் நன்றி.. நன்றி.. நன்றி..! உங்களைப் போன்றோரின் 'அந்த' மாதிரியான ஆதரவினால் தான் வெற்றி மீது வெற்றி வந்து சூப்பர் ஸ்டாருக்கு சேருகிறது!) தமிழ் திரைப்படங்களில் நம்பர் 1 ... சந்திரமுகி... தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!//

என்ன நாகரீகமோ தெரியவில்லை. அவரது தலைவர் கத்துக்கொடுத்தது அவ்வளவுதானா?


பாயிண்ட் நம்பர் 1 : அநாநிமஸ் தடை செய்யப்பட்ட பதிவுகளில் மட்டுமல்ல.. அநாநிமஸ் உள்ள பதிவுகளில் கூட நான் தான் அப்படி பின்னூட்டமிட்டேன். (அதாவது உண்மையான மாயவரத்தான்)

பாயிண்ட் நம்பர் 2 : இதில் என்ன அநாகரிகம்? இப்படி மயிலாடுதுறையான் என்று சும்மாவாச்சுக்கும் அட்ரஸ் இல்லாம கமெண்ட் அடிக்கிறதை விட நாங்க செஞ்சது எந்தவிதத்தில் அநாகரிகம் என்று சொல்ல முடியுமா?

பாயிண்ட் நம்பர் 3 : ஒரிஜினல் மாயவரத்தான் நாகரிகமாக பின்னூட்டங்கள் இட்டு வந்து கொண்டிருக்கும் போதே இப்படி ஆநாகரிகமாக குரல் எழுப்பும் வஸ்தாதுகள் கடந்து இரண்டு மாதமாக எங்கே போய் இளிந்து கோன்டிருந்தீர்கள் என்று தெரியப்படுத்த முடியுமா? நாகரிகம், அநாகரிகம் பற்றி பேச தமிழ் வலைப்பூக்களில் யாருக்கும் அருகதை கிடையாது.

பாயிண்ட் நம்பர் 4 : (சரி.. சரி.. மூச்சு வாங்குது.. சோடா எங்கப்பா குமரேசு!)


ஒரிஜினல் மாயவரத்தாரே, (எலிக்குட்டி 3837590)

என்ன இப்பதானே ஒரு சோடா தனி மடலில் தந்தேன்,
அதுவும் உமது கைக்கு வரவில்லையா?

நீர் முதலில் பதிவுகளுக்கு தொடர்பில்லாமல், போற வாற இடம் எல்லாம் "தமிழ் வலைப்பூக்களில் நம்பர் 1 எது தெரியும் தானே?!//" என்று விளம்பரம் செய்வதை நிறுத்தும். அடுத்ததாக உமது எலிக்குட்டி துணையுடன் போலியை அடையளம் காட்டும்.

அப்பதான் அடுத்த சோடாவாவது உமக்குக் கிடைக்கும்.


எனக்கு முதலில் மயிலாடுதுறையிலுருந்து (பழைய மாயவரத்திலிருந்து / மாயூரத்திலிருந்து) எத்தனை வலைப்பதிவர்கள் எழுதுகிறீர்கள் என்ற பட்டியலைக் கொடுங்கள். யார் மாயவரத்தான் என்பதைச் சொல்கிறேண். எனக்குத் தெரிந்து 1. ரஜினி ராம்கி 2. மாயவரத்தான் 3. லாஸ் ஏஞ்சல்ஸ் ராம்.

மற்றவர்களைப் பட்டியலிடுங்கள்.


மயிலாடுதுறை சிவா, அப்புறம் ?


mugamoodi, mooku sundar


*** *** *** *** *** ***

to பெயரிலி (ஆண்டி-ஆட்டு மினிஸ்றர்!):

//என்னதான் ரஜனி விசிறியாக இருந்தாலுங்கூட, மாயாவரத்தான் மன்றத்திலே போய்ப் போட்டிருக்கக்கூடுமெனத் தோன்றவில்லை//

மாயவரமே ஒத்துக்கிட்டாருங்க அது அவருதான்னு, அதுனால ஒங்க சந்தேகம் தீர்ந்ததுன்னு நெனக்கிறேன்.
நன்றி.
*** *** *** *** *** ***

to ஜோ :

//இதுக்கு ஒரு பதிவு வேற! //

ஒரு பதிவு இல்லீங்க, குமரேஸு வேற ஒன்னு போட்டு இருக்காரு பாருங்க.!!! நன்றி.

ஆனா, இதுக்கும்கூட பின்னூட்டம் குடுக்கறாங்க பாருங்க, அவுங்களச் சொல்லனும் ;-)

*** *** *** *** *** ***

to குமரேஸ்:

//அடடா, நீர் முந்திவிட்டீரா?//

ஞானபீடம் one step ahead !! :-)))

*** *** *** *** *** ***

to மாயவரத்தான்:

எது எப்டி இருந்தாலும், உமது நேர்மைக்கு ஒரு ஷொட்டு! ஆனா, அரசியல்ல இப்டி நேர்மயா இருந்தா எப்டிய்யா நம்பர் ஒன்னா வர்றது!!!

*** *** *** *** *** ***

to Anonymous:

நன்றி, நன்றி, நன்றி!

*** *** *** *** *** ***

- Agent 8860336 ஞானபீடம்.


இத்தோட 10 தடவை பின்னூட்ட பெட்டிய திறந்து போடலாமா வேண்டாமா என்று மூடிவிட்டேன், இந்த முறை எப்படியும் பின்னூட்டமிட்டுவிட வேண்டுமென்ற வைராக்கியத்துடன் எழுதுகின்றேன்...

-- நோ கமெண்ட்ஸ்


கொழப்புறீரே ஞானபீடம்:-(
உண்மையான மாயவரத்தான் என்றால், இதிலே அவரைத் தவறாக எடைபோட்டுவிட்டேன் என்று எண்ணிக்கொள்ளவேண்டியதுதான். அவர் மன்றத்திலே போய் சந்திரமுகி பற்றிப் போட்டது பொருத்தமல்ல என்றுதான் சொல்லமுடியும். அதுக்குமேலே என்ன சொல்லமுடியும்?


//நோ.. கமெண்ட்ஸ்// - by குழலி.

குழலி, பொங்கி வர்றத, அணைபோட்டு தடுக்காதீங்க, வுடுங்க பாயட்டும்!!!


பெயரிலி இங்க பாருங்க, மாயவரத்தான், தான் ஒன்னும் கொலக்குத்தம் பண்ணிறலன்னு பிச்சு ஒதருறாரு!!!

கொழப்புறேனா, நானா, இங்க பாருங்க, எங்க தல கொங்கு ராசா பண்றத!


நான் கூறுவது என்னவென்றால் Mayavaraththaan cannot be faulted. கண்டுக்காதீங்க.

ஒன்றுமில்லை நண்பர்களே இகலப்பை போட்டு டைரெக்டா பின்னூட்டப் பெட்டியிலே அடிக்கிறேன். அவ்ளோதான் விஷயம்.

இகலப்பை வாழ்க. Long live ekalappai.

அன்புடன்,
டோண்டு ராகவன்


கண்டேன்; கலி கொண்டேன்


அடேய் நாரதா...

(ஆமா என்ன ஏன் யாரும் ஒன்னும் சொல்ல மாட்டேங்க்ராங்கன்னு சிண்டு முடிய பாத்தீரே அந்த பின்னூட்டம் எங்க)


இதற்கு முந்தைய பின்னூட்டம் ஞானபீடத்துக்கு விட்டது... எப்படியும் இங்க வருவாருன்னு தெரியும் அதான் இங்க பின்னூட்டம் போட்டு இருக்கேன்


மாயவரத்தான் மேல் இவ்வளவு கோபமா


//குழலி, பொங்கி வர்றத, அணைபோட்டு தடுக்காதீங்க, வுடுங்க பாயட்டும்!!!//

அட ஏதோ ஆர்வ கோளாறுல மாயவரத்தான் செய்துட்டாரு கண்டுக்காதிங்கோ அப்படினு சொல்ல வந்தேன்,ஆனா அங்கங்க விழற தர்ம அடியை பார்த்த உடனே தான் பின் வாங்கிவிட்டேன்.


//மாயவரத்தான் மேல் இவ்வளவு கோபமா//- Raja Ramadass.

கோபமா, அதும் மாயவரத்தான் மேலயா, நெஜமா எனக்கு மாயவரத்தான் மேல கோவம் கெடயாது. வேற யாருக்காச்சும் அவர்மேல கோவம் இருக்காங்கறதும் எனக்குத் தெரியல.!

ஆனா ஒன்னு, அவரோட நம்பர்-1 வளர்ச்சிய தாங்க முடியாதவர்கள் செய்யும் சூழ்ச்சி இது!

மாயவரத்தான் நல்லவர். அவருக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு.

- ஞானபீடம்.


இங்கே சிலர் சொல்கிறார்கள் "ஏஜண்ட் பீடங்களை நினைத்தால் எமக்கு சிரிப்பு வருகின்றது" என்று... நாரதர் வேலை செய்து சிண்டு முடிந்து சண்டை வளர்த்து குளிர் காயும் இந்த மாதிரி ஏஜண்டுகளைத்தான் CIA ஏஜண்ட் என்பார் எம்தலைவர் சுசா... இந்த ஏஜண்டுகளை கண்டால் உள்ளம் கொதிக்க முரசு முழங்க போர், போர், வெற்றிவேல், வீரவேல் என தமிழன் எல்லாம் போருக்கு செல்ல, அங்கோ சிலருக்கோ சிரிப்பு வருகிறதாம்... பேதமை பேதமை


Dear ALL,

I do not wish to be included in the PLAYING ELEVEN in this "MATCH" for obvious reasons :))))


//எங்க தல கொங்கு ராசா பண்றத!//
ஏஞ்சாமி ஞானம்..!! .. நீங்க யாரு, எவரு.. யாரு பெத்த புள்ளையோ தெரியலை.. இப்படி என்னைய புடிச்சு தெருவுல விடுறதயே குறியா இருக்கீங்க.. இதெல்லாம் நல்லதுக்கா இல்லை எப்படின்னே தெரியலை.. ஆனா பாருங்க.. நீங்க லிங்க் குடுத்தா, நம்ம பதிவுக்கு ஹிட் மிட்டர் எகிறிடுது..
எகிறுதுங்கோ.. ஆஹா.. எகிறுதுங்கோ..


to raasaa:

தல, ஒங்களுக்குத் தனியா ஒரு மயில் அனுப்பிருக்கேன்!

நன்றி தல.


Post a comment Home Index

Links to this post

Create a Link