நாதந் தானது நாரதர் வீணையோ
மாயவரத்தானும் முகமூடியும்...
நாரதன் கலகம் நன்மையில் தான் முடியும்!
நாராயண....
நாராயண....
நாராயண....
முகமூடியின் தீர்க்கதரிசனம் பலிக்க ஆரம்பித்துவிட்டது என்றே எண்ணுகிறேன்.
**** **** **** **** ***** **** **** **** **** **** **** **** ****
//கோயிஞ்சாமி, ரொம்ப நாளாச்சிய்யா எல்லாம் ஜாலியா இருந்து... ஆரம்பிக்காதய்யா திருப்பியும்... இந்த ஒரு தபா விட்டுடு, அடுத்த தபா பாத்துக்கலாம் என்ன...// - mugamoodi.
Link: http://mugamoodi.blogspot.com/2005/07/blog-post_19.html#112184858518978204
**** **** **** **** ***** **** **** **** **** **** **** **** ****
ஆனாலும் ஒரு விஷயம்,
மாயவரத்தானின் சந்திரமுகி கொண்டாட்ட விளம்பரத்திற்கு கண்டணங்கள் எழுந்த அளவிற்கு, முகமூடியின், கஸ்மாலப்பொடி, கருவாடு பொட்டல விளம்பரத்திற்கு ஏன் எதிர்ப்பு எழவில்லை என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.
ஒருவேளை, தென்ன மரத்துல தேள் கொட்டுனா, பன மரத்துல நெறி கட்டும்-ங்கற மாதிரி, இவருக்குச் சொன்னா அவருக்கும் புரியும்-னு விட்டுட்டாங்களா?
ஹும்... என்னவோ போங்க!

நாராயண....
நாராயண....
நாராயண....
தூரத்தில்... எங்கேயோ கேட்கும் குரல்...!
கைது செய்... கைது செய்...
வலைப்பூவில் விளம்பரத்தை ஆரம்பித்து வைத்த
ஞானபீடத்தைக் கைது செய்... கைது செய்...
*** *** *** *** ***
References:
========
http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=536#536
http://www.domesticatedonion.net/blog/thenthuli/?item=568
நாரதன் கலகம் நன்மையில் தான் முடியும்!
நாராயண....
நாராயண....
நாராயண....
முகமூடியின் தீர்க்கதரிசனம் பலிக்க ஆரம்பித்துவிட்டது என்றே எண்ணுகிறேன்.
**** **** **** **** ***** **** **** **** **** **** **** **** ****
//கோயிஞ்சாமி, ரொம்ப நாளாச்சிய்யா எல்லாம் ஜாலியா இருந்து... ஆரம்பிக்காதய்யா திருப்பியும்... இந்த ஒரு தபா விட்டுடு, அடுத்த தபா பாத்துக்கலாம் என்ன...// - mugamoodi.
Link: http://mugamoodi.blogspot.com/2005/07/blog-post_19.html#112184858518978204
**** **** **** **** ***** **** **** **** **** **** **** **** ****
ஆனாலும் ஒரு விஷயம்,
மாயவரத்தானின் சந்திரமுகி கொண்டாட்ட விளம்பரத்திற்கு கண்டணங்கள் எழுந்த அளவிற்கு, முகமூடியின், கஸ்மாலப்பொடி, கருவாடு பொட்டல விளம்பரத்திற்கு ஏன் எதிர்ப்பு எழவில்லை என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.
ஒருவேளை, தென்ன மரத்துல தேள் கொட்டுனா, பன மரத்துல நெறி கட்டும்-ங்கற மாதிரி, இவருக்குச் சொன்னா அவருக்கும் புரியும்-னு விட்டுட்டாங்களா?
ஹும்... என்னவோ போங்க!

நாராயண....
நாராயண....
நாராயண....
தூரத்தில்... எங்கேயோ கேட்கும் குரல்...!
கைது செய்... கைது செய்...
வலைப்பூவில் விளம்பரத்தை ஆரம்பித்து வைத்த
ஞானபீடத்தைக் கைது செய்... கைது செய்...
*** *** *** *** ***
References:
========
http://www.thamizmanam.com/phpBB2/viewtopic.php?p=536#536
http://www.domesticatedonion.net/blog/thenthuli/?item=568
யோவ்.. புள்ளையை கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறதுங்கிற பழமொழி யாருக்கு பொருந்துமோ இல்லையோ,உமக்கு நன்றாகவே பொருந்தும். ஹும்.. சொல்றது புரியுதா?
Posted by
மாயவரத்தான் |
Sun Jul 24, 02:03:00 am (IST)
இத குமரேஸ் பதிவில சின்னதா ஒரு பின்னூட்டமா போட்டேன்; பத்திக்கல! அதான், ஒரு பதிவா போட்டாலாவது பத்தி எரியுமா-அப்டீன்னு. இது ஒரு சோதனை முயற்சி அவ்வளவே!!!! மற்றபடி கலகம் உண்டாக்கவேண்டும் என்ற எந்த உள்நோக்கமும் இல்லவே இல்லை!
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jul 24, 02:23:00 am (IST)
//பின்லாடன்' அவரது கலவரம் நன்மையில் முடியுமா?// -அடி ஆத்தி.
இங்கு ஜோஷ்யம் பார்க்கப்பட மாட்டாது!
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jul 24, 03:22:00 am (IST)
சாணக்கியன் சொல்
அது !
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jul 24, 03:59:00 am (IST)
//மாயவரத்தானும் முகமூடியும்...//
//ஒருவேளை, தென்ன மரத்துல தேள் கொட்டுனா, பன மரத்துல நெறி கட்டும்-ங்கற மாதிரி, இவருக்குச் சொன்னா அவருக்கும் புரியும்-னு விட்டுட்டாங்களா?
//
தலைவா நீங்க சொல்வது நன்றாக புரிகின்றது, என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை this = that இல்லை, இல்லை, இல்லை...
Posted by
குழலி / Kuzhali |
Sun Jul 24, 05:30:00 am (IST)
தெரியும்லா..
ஆனா.. பாருலா
ஏன்லா.. கண்டிக்கலலா...
அதான்லா.. நம்ம கேள்விலா..
நீரே சொல்லும்லா...
இது என்ன ஞாயம்லா...
மாயவரத்த கண்டிச்சால்லா...
முகமூடிய ஏன்லா கண்டிக்கலலா....
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jul 24, 08:04:00 am (IST)
This comment has been removed by a blog administrator.
Posted by
முகமூடி |
Sun Jul 24, 09:12:00 am (IST)
யோவ் ஞானபீட (இந்த ம் வேற கீபோர்டுல காணாம போயிடுது).... நாரதர் கலகம் நன்மையில முடியும்தான்... ஆனா கலகம் முடியும் போது நாரதர்தான் காணாம போயிடுவாரு... சிங்கத்தின் குகையில் நுழைந்துவிட்டாய் சிறு எலியே... பொந்துக்குள் பதுங்கிவிடு.. இல்லையெனில்....
(மேலும் மாயவரத்தான் பின்னூட்டத்துக்கும் என் பின்னூட்டத்துக்கும் குறைந்தது 6 வித்தியாசம் இருக்கிறது என்பதை ஞானசூன்... ஸாரி ஞானபீடத்துக்கு தெரியப்படுத்துகிறேன்)
இன்னொரு தபா நான் அவரில்லைன்னு என்ன டிஸ்க்ளெய்மர் விட வக்காதீங்கப்பா... ஏற்கனவே தேவனில்லை, இணையகும்பனின்லைன்னு 2 தபா விட்டுட்டேன்.. பிரபலமானாலே இது ஒரு தொல்லை... ;-)
Posted by
முகமூடி |
Sun Jul 24, 09:14:00 am (IST)
என் கேள்வியே
மாயவரத்திற்கு ஒர் (அ)நீதி !
முகமூடிக்கு வேற ஒரு நீதியா அப்டீங்கறதுதான்.
//கலகம் முடியும் போது நாரதர்தான் காணாம போயிடுவாரு... //
முடியும்போது என்ன, கலகம் ஆரம்ப்ச்சோன்னயே, நாரதர் அடுத்த கலகத்த ஆரம்பிக்க பூடுவாரு!
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jul 24, 09:24:00 am (IST)
முகமூடி, ஞானபீடம், குசும்பன், மாயவரத்தான் இங்க எல்லாரும் , தங்கள் பதிவுகளை விட்டு, யாரவது பொது பதிவுகளில் ஒரே சமயத்தில் பின்னூட்டம் இட்டு இருக்காங்களா ?
நான் அவன் இல்லைன்னு சொல்றது
எல்லம் இந்த 4 பதிவுகளுக்கு உள்ள தான்.
என்னமோ நடக்குது.
இங்க வந்துட்டு விளம்பரம் இல்லைன்னா எப்படி.
புதிய பமக வளர்க
Posted by
Anand V |
Sun Jul 24, 09:38:00 am (IST)
லாஜிக் இருக்கோ இலலையோ , அப்ப அப்ப கேளவி கேட்டா தான் நம்ம கட்சி இருக்கிறதே மற்றவங்களுக்கு ஞாபகம் வரும் ?
Posted by
Anand V |
Sun Jul 24, 10:05:00 am (IST)
நேற்று எனது ரகசிய ஏஜெண்டுகள் இருவரை வேலையை விட்டு தூக்கிவிட்டேன்; காரணம் வேறொன்றுமில்லை, இந்த புதிய ப.ம.க. எங்கே இருக்கிறது? என்று பார்த்துவரச் சொன்னேன்; ம்ஹூம்.... எங்குமே காணவில்லை என்று சொன்னார்கள்; அதான் கல்தா கொடுத்துவிட்டேன்! யாருக்காச்சும் அந்த கச்சி எங்க இருக்குன்னு தெரிஞ்சா சொல்லுங்களேன் ப்ளீஸ்!!!
கச்சியவேக் காணாம், இதுல லாஜிக்கு...., வெளம்பரம்... ம்ஹும். ;-)
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jul 24, 02:05:00 pm (IST)
மத்திய கிழக்கு ஆசியா, அமெரிக்கா- பேரிக்கா வில் மசாலா சாப்பிட்டுகிட்டு மட்டும், இருந்து விடாம தேட வேண்டிய இடதல தேடினால் கிடைக்கும் !!
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி அலைகிறாய் ஞான(பீடமே) தங்கமே !
Posted by
Anand V |
Sun Jul 24, 02:16:00 pm (IST)
இந்த மரத்திலென்பார்.. அந்தக் குளத்திலென்பார்...
துஞ்சுது முகட்டிலென்பார்....
ஆனால் அது எங்குமே இல்லையென்று....
'ஆனந்த'க் கூத்தாடுவோமே !
மாயா...மாயா... மாயா... எல்லாம் மாயா...
ச்சாயா.. ச்சயா... ச்சாயா... ஒம்ம கச்சியும் ச்சாயா... :-)))
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jul 24, 02:32:00 pm (IST)
ஒருத்தர் அந்த நே.ப. ,
இன்னொருதர் இந்த நே.ப.
ஆனாலும் ஒரே ...
சரி , சரி .
இந்த விளையாட்டுக்கு நான் வரலை,
நீங்களும் ஊகத்துக்கு பதிலும் சொல்ல வேண்டாம்.
ஆனால் புதிய பமக தாய் கழகதுடன் இனைவது பற்றி (முகமூடியாரை சுற்றி ஏஜெண்ட் வைத்து இருக்கும் )
உங்களுக்கு
தெரியாதா ?
Posted by
Anand V |
Sun Jul 24, 03:08:00 pm (IST)
ஆனந்த் அதிகமா கேள்வி கேட்டதுனாலதானே உங்கள கட்சிய விட்டே வெளிய அனுப்பிச்சேன்... (நீர் கேள்வி கேக்க காரணமே படம் போடும் பதிவுன்னு இணைய நாரதர் வீணை வாசிச்சதுதான் என்பது மறந்துவிட்டதோ) அப்புறம் பெருந்தன்மையுடன் பொதுக்குழுவில் போராடி மீண்டும் சேர்த்துகிட்டேன்... இப்ப ஏதாவது பதவி கொடுக்கலாம்னு இருக்கறப்போ இப்படி கேள்வியா - அதுவும் எதிரி கட்சி பாசறையில போயி - கேட்டா எப்படிய்யா...
Posted by
முகமூடி |
Sun Jul 24, 04:02:00 pm (IST)
தலைவா முகமூடியாரே,
பமகவுக்கு எப்பவும் ஒரே தலைவர்தான் !!
அதனால் தான் புதிய பமகவுக்கு தலைவர் பதவி இல்லை . நான் வெறும் பொது செயலாளர் மட்டும் தான்.
நீங்க எனக்கு மீண்டும் பதவி தர போவது பற்றி தெரியாததால் நான் இப்படி சொல்லி விட்டேன்.
( நான் என்னவோ வெளியில் இருந்து ஆதரவுன்னு நினச்சு கிட்டு இருந்தேன் !)
Posted by
Anand V |
Sun Jul 24, 04:17:00 pm (IST)