மீண்டும் ஒரு திருவிளையாடல்
மன்றத்தில் புலம்புகிறார் தருமி..
மயிலையிலும் கயிலையிலும் கோவில் கொண்ட எம்பெருமான் காசிநாதன் அருள்புரிவாரா?
இப்போது நமது அருமைத் தோழர் தருமிக்கு மன்றத்தில் நேர்ந்ததைப் பாருங்கள்:
original link here
மயிலையிலும் கயிலையிலும் கோவில் கொண்ட எம்பெருமான் காசிநாதன் அருள்புரிவாரா?
இப்போது நமது அருமைத் தோழர் தருமிக்கு மன்றத்தில் நேர்ந்ததைப் பாருங்கள்:
Posted: Thu Jul 07, 2005 11:15 am
Post subject: 'stars' not working- help needed
hello
when the stars for voting are pressed i get the following message:
Sorry! This blog is not yet listed in thamizmanam.com
may i have the help to get it rectified. i remember it was working earlier.
..........dharumi
==== ==== ==== ==== ====
Posted: Sat Jul 23, 2005 12:26 pm
Post subject: பதில் இல்லா கேள்விக்கு பதில்
என் கேள்விக்கு என்ன பதில் என்று காத்திருந்து பதிலேதும் வராத நிலையில், பின்னூட்டத்தில் பதில் கொடுத்த நல்ல உள்ளத்திற்கு நன்றி.
இருந்த பிரச்சனை தீர்ந்துவிட்டது; தீர்க்க உதவாமல் இருந்த அனைவர்க்கும் நன்றி.
original link here
ஞானபீடம் ஆங்கிலத்துல writers block அது இதுன்னு எதாவது பீலா வுடுவாரு... ஆனா உண்மையான அர்த்தம் :: மசாலா காலி..
இனி ஞானபீடத்தில் புதிய பதிவு வேண்டுவோர் செய்ய வேண்டுவது :: மன்றத்தில் ஏதாவது எழுதுவது...
முகமூடி இப்பொழுது செய்யும் செயல் :: நமுட்டு 6 அவுன்ஸ் + பெருமிதம் 2 அவுன்ஸ் கலந்த சிரிப்பு
Posted by முகமூடி | Sun Jul 24, 09:19:00 am (IST)