உளவுத்'துரை'

1.
கூடிய விரைவில் மத்தியக்கிழக்காசியாவிலிருந்து ஒரு பதிவில் குசும்பு, மாய(ம்) உளவு ஏஜெண்ட் போன்ற வார்த்தைகளைப் பிரதானப்படுத்தி பதிவுகள் வரலாம் என்று எமது ரகசிய ஏஜெண்டுகள் என்னிடம் கூறியுள்ளார்கள். ஏற்கனவே ஞானபீடம் மற்றும் முகமூடி பற்றி எழுதப்பட்டுவிட்டதாம்!
2.
'மாய'மானவரை நோக்கி மீண்டும் ஒரு சுனாமி வரலாம் என்று எமது ரகசிய ஏஜெண்டுகள், "இந்த மன்றத்தில் ஓடிவரும் இளந்தென்றலைக் கேட்கின்றேன்" என்ற ஒரு பாடலைப்பாடி தெரிவிக்கிறார்கள். எனவே 'மாய'மானவர் சற்று அடக்கி வாசிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்.
3.
mask இட்ட ஒரு பதிவர், சில உபயோகமான தகவல்களை முன்வைத்து உருப்படியான பதிவொன்றை இட்டு அதன் கடைசியில் ஒரு மரண அடி நையாண்டியை எழுதப்போகிறார் என்று எமது ரகசிய ஏஜெண்டுகள் 'அமிஞ்சிக்கர-பேரிக்கா' விலிருந்து தெரிவிக்கிறார்கள்.
**** **** **** **** ****
இங்கே மசாலா காலி என்ற ஒருவருக்காக, கீழே சில மசாலாக்கள் !!!

கொண்டகடலை குழம்பை மசாலா குழம்பு என்றும், கஸ்மாலப்பொடியை மசாலா பொடி என்றும் பீலா விடும் mr. ஞானபீடம் :: உங்கள் மண்டைக்குள் இருந்த மொத்த மசாலாவும் இவ்வளவுதானா... இல்லை அங்கே இங்கே மிச்சம் மீதி ஏதாவது ஒட்டிக்கொண்டு உள்ளதா?
Posted by
முகமூடி |
Sun Jul 24, 04:06:00 pm (IST)
//கொண்டகடலை குழம்பை மசாலா குழம்பு என்றும்...//
இஸ்கா ஹம் போல்தே ஹைங் சென்னா மசாலா !
*** *** *** *** ***
சென்னா மசாலா - top left
கரம் மசாலா - right
சாம்பார் மசாலா - bottom left
Posted by
ஏஜண்ட் NJ |
Sun Jul 24, 08:46:00 pm (IST)
அடுத்து வரப்போகும் தங்களின் 50-வது வெற்றிகரமான பதிவுக்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள்.
Posted by
தருமி |
Mon Jul 25, 11:40:00 am (IST)
இந்த கிரிக்கெட் ஆட்டக்காரங்க செலபேரு 49-லருந்து 50க்கு போகறதுக்கு முன்னாடி அப்டியே கட்ட போட்டுட்டே இருப்பாங்க பாருங்க, அதுமாரி ஒரு 'இது' வா இருக்குங்க. கொஞ்சம் பொறுமையா 50-வது பதிவு வரும்; நீங்க பொறுத்துக்கங்க ப்ளீஸ்!
அதுசரி, ஒங்க கேள்விக்கு பதில் வந்துச்சா மன்றத்துல!
விடாதீங்க... கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க!!!!! ;-)
வாழ்த்துக்கு நன்றி.
Posted by
ஏஜண்ட் NJ |
Mon Jul 25, 11:49:00 am (IST)
"ஒங்க கேள்விக்கு பதில் வந்துச்சா மன்றத்துல"
நம்மது எல்லாமே கேள்விதானுங்களே; எதுக்குத்தான் பதில் வருதுங்க?
ஆனாலும், நீங்க இப்ப சொல்ற கேள்வி எதுங்க?
"50க்கு போகறதுக்கு முன்னாடி அப்டியே கட்ட போட்டுட்டே இருப்பாங்க பாருங்க,"
ஒண்ணு பண்ணுங்க; 49-லிருந்து ஒரு sixer அடிங்க!
Posted by
தருமி |
Mon Jul 25, 11:19:00 pm (IST)
//நீங்க இப்ப சொல்ற கேள்வி எதுங்க?//
இந்தக் கேள்வி!
Posted by
ஏஜண்ட் NJ |
Mon Jul 25, 11:41:00 pm (IST)
ஞான்ஸ்,
ஆத்துல நீங்க தான் சமையல் போல இருக்கு !
கலக்குங்க! கலக்குங்க!
வீ எம்
Posted by
வீ. எம் |
Thu Jul 28, 07:56:00 am (IST)
? (என்ன திடீர்னு எல்லார் பதிவிலும் போய் ஒரு எழுத்துல பின்னூட்டம் இடுறீங்க)
! (நல்லா இருக்கு)
... (எல்லாம் சரி...)
?? (அடுத்த பதிவு எப்ப??)
Posted by
தகடூர் கோபி(Gopi) |
Thu Aug 04, 07:27:00 am (IST)
//ஞான்ஸ், ஆத்துல நீங்க தான் சமையல் போல இருக்கு !// - V.M
வீ.எம், ஆத்துல இல்ல வூட்ல,
நம்புங்க, நா சமச்சா சாப்ட முடியாது.
;-)
----------
// என்ன திடீர்னு எல்லார் பதிவிலும் போய் ஒரு எழுத்துல பின்னூட்டம் இடுறீங்க) ! (நல்லா இருக்கு)எல்லாம் சரி...)?? (அடுத்த பதிவு எப்ப??)// - Gopi.
ஒரு புது உத்திதான்!. creative thinking தான் நம்ம கூடப்பொறந்ததாச்சே :-)
அடுத்த பதிவு போட்டாச்சு.
இங்கே click-கவும்
Posted by
ஏஜண்ட் NJ |
Thu Aug 04, 12:29:00 pm (IST)