« Index | Home | குதம்பைச் சித்தர் பாடல்கள் » | ஸம்போ... ஸிவஸம்போ... » | பொங்கல் » | பட்டை » | பக்கோடா » | யூஸ்லெஸ் » | வலைஞர் சந்திப்பு » | 2006 » | வா...டி... மச்சி -- கா..த..ல்... பஜ்ஜி » | லிட்டர் » 

26 January 2006 

கிண்ணத்தில் வீசிய புயல்

Image hosting by Photobucket

இது சரிப்பட்டு வருமா?

எவ்ளோ நாளுக்கு இப்டி இருக்குறது?

ஒரு துடிப்பு / இண்ட்ரஸ்ட்டே இல்லாம போயிடுமே! ஆறுன கஞ்சி பழங்கஞ்சி மாதிரி போயிடுமே!

இப்பத்தான் சின்னதா சந்தோஷம் வந்துச்சு, அதுக்குள்ள வேற ஒரு பிரச்சன ஆரம்பமாயிடுச்...சே!!

இது எங்க போயி முடியுமோ?

ஏன் இப்படி? எதற்காக? எதைச் சாதிப்பதற்கக இப்படி?

இதுக்கு தவச தானியத்த படியளக்குறதா இல்ல கசையடி குடுக்கறதா?

ஹும்... எல்லாம் காலணா திவச தம்படி பெறாத விஷயங்கள்.. என்னத்த சொல்ல !

ரொம்ப கடுப்பா இருக்குது; எரிச்சல் எரிச்சலா வருது.

இதத் தவுத்து வேற பொழப்பே பாக்க முடியாத நெலமக்கி போயிடும் போல இருக்கு!

நிறுத்தனும்; எல்லாத்தயும் நிறுத்தனும்; அப்பத்தான் சரிப்படும்-உருப்படும்!

Pathivuku thodarpu illatha oru Kelvi:

Kinnathil veesiya puyal enru "Storm in teacup" enbathai solkireerkalaa?

Teacup enbatharku - Theneer Koappai enbatu sariyaaka irukum. pothuvaaka, koapai porunthum enru ninaikirean. "oru kopaiyile en kudiyirupu" paadal ninaivuku varuthaa? :-)

Kinnam enbathum nallave iruku. Sari athai vidunga.

Munnadi eduthu pota kuthambai siththar paadalkalai ipo thaan parthean. nandri atharku.

Thanks and regards, PK Sivakumar


அட,
நவீன எளக்கியவாதி குட்டிகண்ணதாசன் ஏதாவது புரட்சிகரமா கவித எளுதிருப்பாருன்னு வந்தா ஏமாத்திட்டீங்களே.. இதப்பத்தியெல்லாம் கருத்து சொல்றதில்லன்னு முடிவெடுத்துட்டேன். :)

என்ன உமக்கும் ஒரு போலி உண்டாக்கியாச்சா? என்ன காரணமோ?


PKS,
வருகைக்கும் பின்னூட்டியதற்கும் நன்றி. ச்சும்மா எதோ தோணுச்சுன்னு எழுதிருக்கேன். no relations with anything!

==========================
to RAMS:

//நவீன எளக்கியவாதி குட்டிகண்ணதாசன் ஏதாவது புரட்சிகரமா...// -Rams

இது கொஞ்சம் ஓ...வராத் தெரியல ராம்ஸ், :-))))

//இதப்பத்தியெல்லாம் கருத்து சொல்றதில்லன்னு முடிவெடுத்துட்டேன்.//

உமது சுதந்திரம் உமக்கு!

//உமக்கும் ஒரு போலி உண்டாக்கியாச்சா? என்ன காரணமோ? //

காரணம்லாம் ஒன்னுமில்ல; ச்சும்மா...ச்சும்மா!


ஞான்ஸ்
பட்டையை கிளப்பீட்டீங்க போங்க !
இந்த பதிவுக்கு நான் லிங்க் கொடுத்து இருக்கிறேன்.
Hope you dont mind !!!
;-)


தனக்குத் தானே பின்னூட்டமிட்டுக் கொள்றது யாருன்னு தெரியுமா ஓய்?
;-)

===
Hi, Chinnavan say it correctly,
Hope you dont have mind!
;-)


Post a comment Home Index