« Index | Home | ஏலேலோ... ஐலசா... » | வீரன் » | கைதி கண்ணாயிரம் » | காக்கா - Crow » | கண்ணே ரம்பா... » | நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged » | ஒரு பக்தர் » | காலமெல்லாம்... காதல் வாழ்க... » | சகலகலா வல்லவன் » | உலக நீதி » 

11 March 2006 

கலைந்து போகும் கோலங்கள்

ம்...
என்னத்த கடலுக்கு போயி...
என்னத்த மீன் புடிச்சி...

Image hosting by Photobucket

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

நேத்துவர சேத்து வச்ச ஆசைகள் வேகுதடி
நீ இருந்து நான் அணைச்சா நிம்மதி ஆகுமடி

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

முக்குளிச்சி நானெடுத்த முத்துச்சிப்பி நீதானே
முத்தெடுத்து நெஞ்சுக்குள்ள பத்திரமா வச்சேனே
வச்சதிப்பொ காணாம நானே தேடுறேன்
ராத்திரியில் தூங்காம ராகம் பாடுறேன்

நான் படிக்கும் மோகனமே நான் படிக்கும் சீதனமே
தேன் வடித்த பாத்திரமே தென்மதுர பூச்சரமே
கண்டது என்னாச்சி கண்ணீரில் நின்னாச்சு

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி

=== *** === *** === *** ===

MOVIE : VAIDEGI KAATHIRUNTHAAL
MUSIC : ILAIYARAAJA
SINGES : P JEYACHANDRAN

Audio Link

RAAGA - Azhagan...
'வந்தேன் வந்தேன்
கலையின் சூத்திரதாரி...
காதல் தேவதை போலே
பெண் சிலை இங்கொன்று
கண்ணில் இத்தனை சோகம் வந்தது..."


Very nice photo NJ !


ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுதே
பொழுதாகிப்போச்சு
வெளக்கேத்தியாச்சு
பொன்மானே ஒன்ன தேடுதே

கண்ணுக்கொரு வண்ணக்கிளி
காதுக்கொரு கானக்குயில்
நெஞ்சுக்கொரு வஞ்சிக்கொடி நீதானம்மா

அத்தை மகளோ
மாமன் மகளோ
சொந்தம் எதுவோ
பந்தம் எதுவோ

சந்தித்ததும் சிந்தித்ததும் தித்திதிட
அம்மாடி நீதான் இல்லாத நானும்
வெண்மேகம் வந்து நீந்தாத வானம்
தாங்காத ஏக்கம் போதும் போதும்

ராசாத்தி ஒன்ன காணாத நெஞ்சு
காத்தாடி போலாடுதே

Audio Link


வேலை வெட்டி இல்லாத வெட்டிப்பய நானு
வாயைக் கட்டி வளத்ததெல்லாம் ஆனதென்ன வீணு
:)-


கனவு காணும் வாழ்க்கை யாவும்
கலைந்து போகும் கோலங்கள்
துடுப்பு கூட பாரமென்று
கரையைத் தேடும் ஓடங்கள்

-நீங்கள் கேட்டவை


நன்றி பா.பா

நன்றி ஆனந்த்

நன்றி ஞான்ஸ்

நன்றி கைப்பு

நன்றி குசும்பா


Post a comment Home Index