« Index | Home | ஏதோ ஒரு போதையில்... » | நட்ட நடூ...நெலம » | ஐ திறந்திடு ஐஸ்... » | அவுத்துப் போட்டு ஆடு » | பார்வை ஒன்றே போதுமா » | இரு விழி வாசல்... » | மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி... » | குருபகவானும் கொண்டக் கடலயும் » | ஆடி வரும் பல்லாக்கு » | கரிநீலக் கண்ணழகி... கண்ணகி » 

12 June 2006 

சென்று வருகிறேன் 13 June 2006

சென்று வருகிறேன்.

நன்றி, வணக்கம்.



இவண்

உங்கள்
ஞான்ஸ்

சிபி மாதிரி ஒரு ஆள் சேர்ந்ததும் ஏஜென்சி மூடும் அளவுக்குப் போய்டுச்சா?!!


எங்கய்யா போறீரு...


சித்த குருவே,

ஏன் ?


என்ன ஆச்சு? ஏன் இப்படி எல்லாரும் ஓடறீங்க!?


"சென்றேன் வந்தேன் 14 June 2006" என்பது அடுத்த பதிவின் தலைப்பாக இருக்கும் என்று எண்ணலாமா? :-)

சீரியஸாகவே போகிறீர்கள் என்றால், ஏன்?

- பி.கே. சிவகுமார்


இது இந்த டைப்பு சென்று வருகிறேனா, இல்ல இந்த டைப்பா?

(கும்பேனியில லீவு கொடுத்திருக்காங்க... ஊருக்கு போயிட்டு வாரேன்னு நேரா சொல்ல வேண்டியதுதான... என்னத்துக்கு பில்டப்பு)


இன்னாப்பா ஆச்சு.. வூட்ல வந்துட்டாங்களா??


என்ன ஆச்சு? ஏன் இந்த துறவறம்??????


என்ன இது சொல்லாம கொள்ளாம?

எப்ப வருவீங்க? என்ன ஆச்சு?

ஒரு வாரமா ஆளைக்காணோமென்னு பார்த்திகிட்டிருக்கேன்!


ஏன் என்ன ஆச்சி?


என்ன ஞானஸ்,

இப்படிப் பண்ணிப்புட்டீங்க?

பாருங்க நீங்க 13.06.2006 இல் கிழம்பினதே, எனக்கு இப்பதான் தெரிகிறது.

நிலமை இப்படி ஆயிடுச்சே

என்னதான் இருந்தாலும் அந்த நாட்கள் போல் வராது.

உங்களுக்கு மட்டும்தான் நான் எங்கிருக்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அதை ஞாபகம் வைத்திருந்தால் சரி.

எங்கட வீ.எம் எங்கே? அவரையும் காணவில்லை

எங்கிருந்தாலும் வாழ்க.


Don't worry!

I'm not coming back!!

- NJ


Post a comment Home Index