« Index | Home | ஐ திறந்திடு ஐஸ்... » | அவுத்துப் போட்டு ஆடு » | பார்வை ஒன்றே போதுமா » | இரு விழி வாசல்... » | மழ பேஞ்சு ஊரெல்லாம் தண்ணி... » | குருபகவானும் கொண்டக் கடலயும் » | ஆடி வரும் பல்லாக்கு » | கரிநீலக் கண்ணழகி... கண்ணகி » | தோழா... வேரோடு புடுங்கலாம் வாடா » | பொன் ஏடுகளில் வறுக்க... NJ-info » 

08 June 2006 

நட்ட நடூ...நெலம

Photobucket - Video and Image Hosting

அந்தப்பக்கம் இருக்கறவன் எதையும் காதுல போட்டுக்க மாட்டேங்கறான்;

இந்தப் பக்கம் இருக்கறவன் வாயத் தொறந்து ஒன்னும் பேச மாட்டேங்கறான்;

நடுவுல இருக்கறவன் எதயுமே கண்டுக்க மாட்டேன்னு நடூ...நெலம வகுக்குறானோ?!

தெள்ளந் தெளிவான பதிவு. அருமையான கற்பனை. வாழ்க நடூ... நெலம.:-)


மூணும் பண்ணினாதான் நடூ நிலைமைங்கிறாங்க.
ஆனா -ஷ்க்க் -ஷ்க்க் நமது வழி காந்தீய வழி.
(காந்தீயவாதிகள் சான்டா தொப்பி போட்டு இருக்காங்களே)


வாழ்க வளர்க நட்ட நடு நெலம:-)


//தெள்ளந் தெளிவான பதிவு//

!?

வேற வழியில்லை. உள்ளேன் ஐயா!

ஏதோ ஒரு நல்ல விஷயம் சொல்ல வற்றீங்கன்னு மட்டும் பிரியுது!


பிரச்சனை லேசா ஆரம்பிக்கும்பொழுது வாயை முடிக்குவோம். அடுத்து சுமாரா போகும்பொழுது எதுக்கு வம்பு என்று காதை முடிக்குவோம். ஆனால் எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டு இருப்போம். அப்பால, பிரச்சனைகள் ஓவரா போனா, கண்ணை இறுக்க முடிக்குவோம்- நாங்கதாங்க. ந.வா


//அப்பால, பிரச்சனைகள் ஓவரா போனா, கண்ணை இறுக்க முடிக்குவோம்//

அதுக்கும் மேல ஓவரா போனா நாங்க
எஸ்கேப் ஆய்டுவோம்!


//அதுக்கும் மேல ஓவரா போனா நாங்க
எஸ்கேப் ஆய்டுவோம்!//

உட மாட்டோம்ல புடிச்சி இழுத்து வந்திருவோம்ல, நீங்க வந்தாதான சாயாம காப்பாத்த முடியும், அகத்தியர் போல (எப்பா நம்மலால முடிஞ்சது):-).

:-)))


தம்பி நாமக்கல், அதுதான் நடுவுல போட்டு இருக்கேனே, எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டு இருப்போம்னு! ஆரம்பத்திலேயே ஆத்துல ஒரு கால், சேத்துல ஒருக்கால்தான். மாட்டாம ஓடுவதற்கு செளகரியமா
:-)))))))))))))))))))


//உட மாட்டோம்ல புடிச்சி இழுத்து வந்திருவோம்ல, நீங்க வந்தாதான சாயாம காப்பாத்த முடியும், அகத்தியர் போல (எப்பா நம்மலால முடிஞ்சது):-).
//

ஆஹா! அச்சரா! புரிஞ்சி போச்சு! கெளம்பீட்டாருப்பா நன்மனம்!


ஞான்ஸ், நீங்க இத

//இந்தப் பக்கம் இருக்கறவன் வாயத் தொறந்து ஒன்னும் பேச மாட்டேங்கறான்;//

பாலோ பண்றதுநால இப்பத்திக்கு நடூ....நெலமல இல்லனு நெனக்கிறேன்.:-)

இந்த கமெண்ட எல்லாம் பப்ளிஷ் பண்றதுனால எதயும் கண்டுக்காம இல்ல.:-)


//ஆரம்பத்திலேயே ஆத்துல ஒரு கால், சேத்துல ஒருக்கால்தான். மாட்டாம ஓடுவதற்கு செளகரியமா //

நினைச்சேன். வெண்பாப் பக்கம் வரும்போதெல்லாம் ஓடுறதுக்கு பயிற்சி எடுக்கறவங்களாச்சே நாமெல்லாம்!


Post a comment Home Index