« Index | Home | ஆரிய, திராவிட... » | ஓ... Butterfly... » | எது வேண்டும்? » | புதிய சமுதாயம் » | Just do it » | நூலும் இல்லை... வாலும் இல்லை... » | மருதமலை மாமணி » | கலைந்து போகும் கோலங்கள் » | ஏலேலோ... ஐலசா... » | வீரன் » 

18 May 2006 

முகமூடி (எ) ஆழக்குத்தெழுத்துச் சித்தன்



ஓ...

அப்படியா...

பிரமிக்கவைக்கும் ஆற்றல் கலவை...

எழுத்தில் தீ...

எண்ணத்தில் சூறாவளி...

கருத்தில் ஆகாயம்...

ஹாஸ்யத்தில் நீர் பீர் மோர்...

ஆழப்பதிவுகளில் பூகோளம்...

முகமூடி...

மொத்தத்தில் நீ பஞ்(ச்)ச பூதம்!!!!

:-)


related link(s): சகலகலா வல்லவன்

அடடா புளகாங்கிதத்தில் புல்லரிக்க வைக்கிறீர்... ஆனந்த கண்ணீரு அருவி மாதிரியில்ல கொட்டுது (வெண்ணிற ஆடை ரேஞ்சுல வசனமா கொட்டுதய்யா)

(எல்லாம் சரி "ஓ. அப்படியா.." ன்னு எதுக்கு ஆரம்பிக்குது கவிதை... (இது கவிதைதானே?) அதில் ஏதும் உள்குத்து உண்டா?)


இப்படி ஒரு பதிவு போட்டேன், ப்ளாக்கர் முழுங்கி விட்டது :)

இன்றைக்கு ஞானபீடம் அவர்களின் தளத்தில் நம் பதிவை பற்றி வந்திருக்கிறது. அவருக்கு நன்றி.


முகமூடி,

இது கவிதையா என்றால் கவிதை தான், என்னைப் பொருத்தவரை!

இது வேறெதுவோ என்றால் அது அப்படியும் ஆகலாம், மற்றவர்களைப் பொருத்தவரை!!

இதில் உள்குத்து உண்டா என்றால், இது உமது இலக்கிய சந்திப்பு பதிவு போலத்தான்; அதில் உண்டா குத்துக்கள்!!

முகமூடி,
தயாராய் இருக்கவும்;
தாக்குதல் கணைகள் பல முனைகளிலிருந்தும் பாயத்
தயாராகின்றன,
நான் விரும்பி எதிர்பார்ப்பது போலவே!!! ;-)


இளவஞ்சி மட்டுமே இருந்த ஒ.பு.ஒ.கட்சியில என்னை இப்படி அலையவிட்டுட்டீங்களே!!! முகமூடியோட இலக்கிய சந்திப்பே புரியலைன்னு சொல்லிகிட்டிருக்கேன்.. இதுல இந்த பஞ்ச பூதக் கவிதைல, அதே அளவு உள்குத்தா.. ப்ச்..

என்னை நானே குத்திக்கிடறேன்.. எதுக்கு இந்தப் பக்கம் வந்தேன்ன்னு.. ஓவர் ஞானமா இருக்கு ஆமாம்!!!


முகமூடி,
தயாராய் இருக்கவும்;
தாக்குதல் கணைகள் பல முனைகளிலிருந்தும் பாயத்
தயாராகின்றன,
நான் விரும்பி எதிர்பார்ப்பது போலவே!!! ;-)//
இதே வேலையா போச்சு உங்களுக்கெல்லாம் :-(


இதே வேலையா போச்சு என்று திட்டினது நான்தான்னய்யா- எப்படி அனானிமசா போச்சு?????


பொன்ஸ்,

புரிந்து கொள்ளவா (இந்த) கவிதை?

ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள், அது என்னவெனில் இந்தக் கவிதையில்! புரிதலுக்கான சாத்தியக்கூறுகளின் அளவீடு புரிந்து கொள்ளும் அளவில் வடிக்கப் படாதிருக்கிறது!

எதற்கும் மெதுவாகக் குத்திக் கொள்ளுங்கள்! குத்துக்களின் தாக்கம் சில புரிதல்களைக் கொடுத்து விடப் போகிறது!!

;-)


//திட்டினது நான்தான்னய்யா- எப்படி அனானிமசா போச்சு????? // - உஷா

எல்லாம் ப்ளாக்கர் பகவான் அருள், வேறென்ன சொல்ல!!
:-)


//ஒன்றை முதலில் புரிந்து கொள்ளுங்கள், அது என்னவெனில் இந்தக் கவிதையில்! புரிதலுக்கான சாத்தியக்கூறுகளின் அளவீடு புரிந்து கொள்ளும் அளவில் வடிக்கப் படாதிருக்கிறது!
//

ஆகா..

சுப்பரப்பூ!!! பின்னூட்டத்திலயே கவிஜ சொல்றீங்களே!!!!


உங்க கவிதைல, அந்த 'முகமூடி'க்கு மாடும் அப்படியே ஒரு லிங்க் கொடுத்து அவரோட லேட்டெஸ்ட் பதிவுக்கு அனுப்பி வச்சுருக்கீங்களே, அதான உள்குத்து!???


உங்க கவிதைல, அந்த 'முகமூடி'க்கு மட்டும் அப்படியே ஒரு லிங்க் கொடுத்து அவரோட லேட்டெஸ்ட் பதிவுக்கு அனுப்பி வச்சுருக்கீங்களே, அதான உள்குத்து!???

ஸாரி, 'மட்டும்', மாடும்' ஆயிடுச்சு!

:))


//சுப்பரப்பூ!!! பின்னூட்டத்திலயே கவிஜ சொல்றீங்களே!!!! // பொன்ஸ்

ஹையோ... ஹையோ...

ஒரே தமாசுதான் போங்க! :-)


//'முகமூடி'க்கு மட்டும் அப்படியே ஒரு லிங்க் கொடுத்து அவரோட லேட்டெஸ்ட் பதிவுக்கு அனுப்பி வச்சுருக்கீங்களே, அதான உள்குத்து!???// - SK

தெ.. தெ.. தெர்லியேபா (நாயகன் ஸ்டைலில் படிப்பீர்கள்தானே!)

;-)


// என்னவெனில் இந்தக் கவிதையில்! புரிதலுக்கான சாத்தியக்கூறுகளின் அளவீடு புரிந்து கொள்ளும் அளவில் வடிக்கப் படாதிருக்கிறது!

'தல' ரைட்டுனேன்..

'தல' போல வருமா..


அண்ணாத்தே.. இது எங்கன போயி முடியும்னு தெரியலை.. நீங்க வேற அப்பப்போ பத்தவச்சுட்டு காணாத போயிடறீங்க.. ம்ம்.. நடக்கட்டும் நடக்கட்டும்..


karthik, என்னிய 'தல' 'தல' ன்னு வாய் ஓயாம நீங்க கூப்டுறீக,

எதுக்கும் கொஞ்சம் 'அமுக்கி' வாசிங்க! அதான் எனக்கு நல்லதுன்னு நெனக்கிறேன்!

;-)


மகா கனம் பொருந்திய 'தல' ராசா அவர்களே!

அய்யய்யோ தல தப்பா எடுத்துக்காதீங்க! நா ரொம்ப மரியாதயா எதோ சொல்ல அது எப்டி அர்த்தமாகுது பாருங்க!

இப்டிதான் 'தல' அது அதுவாவே என்னமோ ஆயிடுது! லூசுல வுடுங்க தல!

;-)


//மகா கனம் பொருந்திய 'தல' ராசா அவர்களே! //
இதுல எந்த 'உள்'குத்தும் இல்லையன நிசமாவே நம்பி.. 'லூசு(ல விட்ட) ராசா :)


'தல' நீங்க ரொம்ப்....ப நல்லவரு தல.

:-))

கல்யாணம் ஆ(கப்போ)னாலும் கூட
கொங்கு நாட்டு 'சிங்கம்' வாழ்க! வாழ்க!!


Post a comment Home Index